சிலரே பார்த்த பதிவுகள் எழுதி அவைகளை நீக்கி மீண்டும் புதிதாக எழுத நினைத்து இந்நாளில் துவங்குகிறேன். இறப்பில்லாத இணையத்தின் மரத்தில் நானும் ஒரு இலையாய் துளிர்க்கிறேன். தொடர்ந்து பதிவுகள் எழுதப்படும் என நம்பிக்கையூட்டிக் கொண்டு மூன்று புள்ளிகளிட்டு முடிக்கிறேன்
No comments:
Post a Comment